உண்மை செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மற்றும் வைரல் செய்திகள், இலங்கை, ஆஸ்திரேலியா,கனடா,இந்தியா, தமிழ்நாடு , தொழில்நுட்பம்,செய்திகள், வர்த்தகம், விளையாட்டு, சினிமா, ஆன்மிகம்
சற்றுமுன் சவுதியில் உள்ள உலகின் மிகப்பெரிய எண்ணை உலையை தாக்கிய ஈரான்
சற்றுமுன் சவுதி அரேபியாவில், ஈரானிய ட்ரோன்கள் மிகப்பெரிய அரபு எண்ணெய் உற்பத்தி நிறுவனமான Aramco மீது தாக்குதல் நடத்தியுள்ளன.
உலகின் மிகப்பெரிய எண்ணெய் ஏற்றுமதி மையங்களில் ஒன்றான அரம்கோவின் ராஸ் தனுரா ஆலை உட்பட சவுதி எண்ணெய் உள்கட்டமைப்பை ஈரான் தாக்கியதாக கூறப்படுகிறது.
ஏமனில் இருந்து நடத்தப்பட்ட தாக்குதலிலிலே இது அழிக்கப்பட்டுள்ளது
இது உலகின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையமாகும்.இங்கு ஒரு நாளைக்கு 550,000 பீப்பாய்களுக்கு மேல் உற்பத்தி இடம்பெறுகிறது.அத்துடன் இது ஒரு முக்கிய எண்ணெய் ஏற்றுமதி நிலையமாகும்.