பங்களாதேஸில் ஆற்றுக்குள் கவிழ்ந்த பேரூந்து. பலர் உயிரிழப்பு
வங்காளதேசத்தில் இன்று, சுமார் 40 பயணிகளை ஏற்றிச் சென்ற ஒரு பயணிகள் பேருந்து, தௌலத்தியா படகுத்துறையில் பத்மா ஆற்றில் கவிழ்ந்தது.
பேரூந்தில் பயணித்தோரில்ல. 5 முதல் 7 பயணிகள் மட்டுமே உயிர் தப்பியுள்ளனர். பலரை இன்னும் காணவில்லை. மீட்புக் குழுக்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றன
