கொலம்பியாவின் சமீபகால வரலாற்றில் மிக மோசமான விமான விபத்துகளில் ஒன்று இன்று பதிவாகியுள்ளது.
கொலம்பியாவின் ஃபுயர்சா பப்ளிகா அமைப்பைச் சேர்ந்த 100 உறுப்பினர்களை ஏற்றிச் சென்ற கொலம்பிய விமானப்படையின் சி-130 ஹெர்குலஸ் விமானம், புறப்படும்போது விபத்துக்குள்ளாகி தீப்பிடித்து எரிந்தது.
இதில் பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது
