1ம் கட்ட அஸ்வெசும மீளாய்வில் இருந்து  435449 பேர் நீக்கப்பட்டுள்ளனர் என நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது. இவர்கள் மீளாய்வுக்கு விண்ணப்பிக்கவில்லை என தெரியவருகிறது. அஸ்வெசும கொடுப்பனவு பெறும் மீளாய்வு விண்ணப்பம் கோரி விண்ணப்பிக்காதவர்களுக்கும் கொடுப்பனவு நிறுத்தப்படும் என நலன்புரிகள் நன்மைகள் சபை தெரிவித்துள்ளது. மேலும் தவிர்க்க முடியாத காரணங்கள் இருப்பின் உங்கள் பிரதேச செயலகத்தில் முறையிடலாம் என தெரிவிக்கபட்டுள்ளது