அஸ்வெசும மீளாய்வுக்கு பின் தகுயானவர்களின் பெயர் பட்டியல் வெளியிடப்படும் என நலன்புரிகள் நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.
உங்கள் பெயர் பட்டியலில் வராவிடின்
நீங்கள் மேல் முறையீடு செய்யலாம்.
விண்ணப்படிவங்கள் மூலமோ அல்லது இணையத்தின் ஊடாகவோ மேல் முறையீடு செய்யலாம்.
இம்முறை மிக நேர்த்தியாக ஆராய்ந்து தகுதியானவர்களுக்கு மட்டுமே கொடுப்பனவு வழங்கப்படும் என நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.
ஆகேவ உத்தியோகத்தர்களை குறை கூறுவதை தவிர்க்குமாறு நலன்புரி நன்மைகள் சபை மக்களுக்கு தெரிவித்துள்ளது.
மேல் முறையீடு விண்ணப்பித்தவுடன்
உயர்மட்ட குழு ஆராய்ந்து அதற்குறிய முடிவுகள் அறிவிக்கபடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய குறிப்பு-அதற்குரிய கால அவகாசத்திற்குள் இதனை மேற்கொள்ள வேண்டும்.
