பெப்ரவரி மாதத்துக்கான அஸ்வெசும கொடுப்பனவுகள் வங்கிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 15ம் திகதிக்கு முதல் உங்கள் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என நலன்புரிகள் நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.