2026 ஆம் ஆண்டிற்கான முதலாம் தவணையின் முதலாம் கட்டம் முடிவடைந்து, பாடசாலைகளுக்கு 2026.02.14 முதல் 2026.03.02 வரை விடுமுறை வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இக்காலகட்டத்தில் கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை நடைபெறவுள்ளது,
முதலாம் தவணை விடுமுறை:
2026.02.14 - 2026.03.02
முதலாம் தவணை (இரண்டாம் கட்டம்):
2026.03.03 முதல் தொடங்கும்.
