ஆண்கள் மாதத்திற்கு எத்தனை முறை விந்து வெளியேற்ற வேண்டும்? ஹார்வர்டு ஆய்வு சொல்வது என்ன?
ஹார்வர்டு பல்கலைக்கழக ஆய்வின் முடிவு
ஒரு பெரிய ஆய்வின்படி - மாதத்திற்கு 21 முறை அல்லது அதற்கு மேல் விந்து வெளியேற்றும் ஆண்களுக்கு - புரோஸ்டேட் புற்றுநோய் (PROSTATE cancer) ஏற்படும் அபாயம் சுமார் 20% முதல் 33% வரை குறைய வாய்ப்புள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது!
விந்து வெளியேற்றப்படுவதால் - புரோஸ்டேட் சுரப்பியில் உள்ள நச்சுகள் மற்றும் தேவையற்ற திரவங்கள் வெளியேற்றப்படுவது இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம்!
விந்தணுவின் தரத்திற்கும் உதவும்:
விந்து நீண்ட நாட்கள் தேங்கி இருந்தால் - அதன் தரம் மற்றும் இயக்கம் (Motility) குறையக்கூடும்!
வாரத்திற்கு 2-3 முறை விந்து வெளியேற்றுவது - பழைய விந்தணுக்களை நீக்கி, புதிய மற்றும் ஆரோக்கியமான விந்தணுக்கள் உற்பத்தியாக உதவும்!
முடிவுரை:
மாதம் 21 முறை - அதாவது வாரத்தில் 5-6 முறை - ஆரோக்கியமான ஆண்மைக்கு வழி
இது ஆரோக்கியத்திற்கும், விந்தணுவின் தரத்திற்கும் நல்லது என ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கிறது.
