அஸ்வெசும முதலாம் கட்டத்திற்கு தகுதி பெற்ற பயனாளர்களுக்கு,
பெப்ரவரி மாதத்திற்கான கொடுப்பனவு இன்று முதல் அவர்களின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படுகிறது.
தகுதி பெற்றவர்கள் தங்களது வங்கி கணக்குகளை சரிபார்த்து உறுதி செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
