தந்தையுடன் மோட்டார்சைக்கிள் பயணித்த போது வீதியில் கிடந்த பலாப்பழத்தில் வழுக்கி விழுந்து உயிரிழந்த கேகாலையைச் சேர்ந்த 2 வயதுச் சிறுமியின் இறுதிக்கிரியைகள் இடம்பெற்றது.
குழந்தை இறந்த சோகத்தில் நஞ்சருந்திய தந்தை வைத்தியசாலையில் அனுமதி.
தலைக்கவசம் அணியாமல் சென்றதே மரணத்திற்கு காரணம் என தெரிவிக்கப்படுகிறது.
