ஜிந்துபிட்டி துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் பலியானதுடன் இரு குழந்தைகளுக்கு காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் 16.01.2026 அன்று இரவு இடம்பெற்றது.
துப்பாகித்தாரி அபாயா அணிந்துவந்து துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு தப்பியோடும் காட்சிகள் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கமெராக்களில் பதிவாகியுள்ளது
