இன்று (20) காலை கிளிநொச்சி  மத்திய கல்லூரி முன்பாக டிப்பர் மோட்டார்சைக்கிள் என்பன மோதி  விபத்துக்குள்ளானது எந்தவிந்த உயிர் சேதமும் ஏற்படவில்லை