யாழ்ப்பாணம் - கோண்டாவில், ஹோட்டல் ஒன்றில் கரப்பான் பூச்சியுடன் கூடிய உணவு வழங்கப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், ஒரு குடும்பத்தினர் நேற்றையதினம்(01) குறித்த உணவகத்துக்கு உணவருந்த சென்றுள்ளனர்.
இவ்வாறு உணவருந்த சென்றவர்களுக்கு வழங்கிய நூடில்ஸ் உணவில் கரப்பான்பூச்சி இருப்பது அவதானிக்கப்பட்டுள்ளது.
