நேற்று இரவு கிளிநொச்சியில் நடந்ந விபத்தில் யாழைச் சேர்ந்த ஒருவர் பலி
கிளிநொச்சி ஏ 35 பரந்தன் முல்லை வீதியில் முதலாம் மைகல் பகுதியில் ஏற்பட்ட வீதி விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த யாழ்ப்பாணம் அரியாலை பகுதியை சேர்ந்த 3 பிள்ளையின் தந்தையான கருப்பையா ராஜகுமாரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததோடு மேலும் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதி
