நேற்று மாலை வவுனியாவால் பாரிய விபத்து வவுனியா கனகராயன்குளத்தில் டிப்பர் வாகனமும் கூலர் என்பன மோதி விபத்துக்குள்ளானதில் இருவருக்கு காயம் ஏற்ப்பட்டுள்ளது.