சற்று முன் இலங்கையில்-பற்றி எரிந்த வீடு-பதறி ஓடிய அயலவர்கள்-ஒருவர் பலி

 

வேயங்கொடை - பத்தலகெதர பகுதியில், வீடொன்றில் இன்று வியாழக்கிழமை (29)  தீ பரவலில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

தீக்காயங்களுக்குள்ளான முதியவர் வத்துபிட்டிவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் மொரட்டுவத்த, பத்தலகெதர பகுதியைச் சேர்ந்த 73 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீ பரவல் ஏற்பட்டபோது முதியவர் வீட்டில் தனியாக இருந்துள்ளதாகவும், தீ பரவலுக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் வேயங்கொடை பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கருத்துரையிடுக

Related Post
Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
Site is Blocked
Sorry! This site is not available in your country.