தெரனியாகலை நூரி இலக்கம் 2ம் தோட்டத்தில் தந்தையின் தாக்குதலுக்கு இலக்காகி தரம் 7இல் கல்வி பயிலும் சிறுவன் ஒருவர் பலியாகியுள்ளார்.
தந்தை தாய் இருவரும் மது போதையில் சண்டையிட்ட போது தந்தையின் காட்டு மிராண்டி தாக்குதலில் குறித்த சிறுவன் உயிரிழந்துள்ளதுடன் இவர் தரம் 7 இல் கல்வி பயின்று இவ்வருடம் தரம் 8 க்கு செல்லும் ரஞ்சித் குமார் என்ற மாணவர் ஆவார்.
ஒரு உயிரையே பறித்திருக்கிறது பெற்றோர்களின் அநாகரிகமான செயற்பாடு
ஆத்மா அமைதி பெறட்டும்.
