அகதிகள் தேசத்தில் இருந்து யாழ் வந்த புலம்பெயர் அகதி பலி-வெளியான அதிர்ச்சி காரணம்

 கனடாவில் இருந்து விடுமுறைக்காக யாழ்ப்பாணம் வந்தவர் நிமோனியா காய்ச்சலினால் உயிரிழந்துள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனடாவில் வசித்து வந்த 42 வயதுடையவர் அண்மையில் விடுமுறைக்கு யாழ்ப்பாணம் வந்து வட்டுக்கோட்டை பகுதியில் தங்கியிருந்துள்ளார்.

கனடாவிலிருந்து வந்தவருக்கு யாழில் நேர்ந்த பெரும் துயரம் ; பரிதாமாக பிரிந்த உயிர் | Tragedy Hits Jaffna Man From Canada Here

அந்நிலையில் , கடந்த 31ஆம் திகதி காய்ச்சல் காரணமாக தெல்லிப்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்றைய தினம் சனிக்கிழமை உயிரிழந்துள்ளார்.

அவரது உயிரிழப்புக்கு நிமோனியா காரணம் என வைத்தியர்கள் தெரிவித்துள்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

500+ க்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகளைக் கேட்க
Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
Site is Blocked
Sorry! This site is not available in your country.