மற்றுமொரு கொடுப்பனவு-வெளியான மகிழ்ச்சி அறிவிப்பு


அனர்த்த பாதிப்பு காரணமாக முடங்கியுள்ள வர்த்தகங்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பான புதிய சுற்றுநிருபமொன்றைப் பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ளது. இதன் மூலம், 2026.01.22 அன்று வெளியிடப்பட்ட வரவு செலவுத் திட்ட சுற்றுநிருப இலக்கம் 08/2025(iii) இன் கீழ் முன்மொழியப்பட்ட, 'அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களை வலுவூட்டும் திட்டத்தில்' குறிப்பிடப்பட்டுள்ள வர்த்தகச் சேதங்களுக்கான கொடுப்பனவு வழங்கும் திட்டத்தை மிகவும் வினைத்திறனாகவும் பயனுள்ள முறையிலும் நடைமுறைப்படுத்துவதற்கான அறிவுறுத்தல்கள் மற்றும் விளக்கங்கள் வழங்கப்பட்டுள்ளன. 2025 நவம்பர் 21 முதல் 2025 டிசம்பர் 31 வரை நிலவிய பாரிய அனர்த்த நிலைமையின் போது ஏற்பட்ட வர்த்தகச் சேதங்கள் இதற்குப் பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.



கருத்துரையிடுக

500+ க்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகளைக் கேட்க
Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
Site is Blocked
Sorry! This site is not available in your country.