தைப்பொங்கலுக்கு போட்டிக்கு பீர் குடித்த 2 பொறியியலாளர்கள் உயிரிழப்பு
இந்தியாவின் ஆந்திராவில் பந்தயம் போட்டு 19 பாட்டில் பீர் குடித்த 2 மென் பொறியாளர்கள் உயிரிழந்த சோக சம்பவம் இடம்பெற்றுள்ளது
தைப்பொங்கல் கொண்டாட விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்தவர்களே நண்பர்களுடன் இணைந்து போட்டிக்கு பீர் குடித்தபோது இந்த விபரீதம் நடந்துள்ளது
