மட்டு ஏறாவூரில் நடந்த வாகன விபத்தில் சிக்கி ஒருவர் உயிரிழப்பு. மற்றொருவர் படுகாயம்
ஏறாவூரில் நேற்று இரவு 8 மணியளவில் நடந்த மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்தில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது
ஏறாவூர் சவுக்கடி கடற்கரை வீதி கேன்சர் வைத்தியசாலைக்கு அன்மித்த பகுதியில் இவ் விபத்து நிகழ்ந்துள்ளது மோட்டார்சைக்கிளில் பயணித்த இளைஞர்கள் எதிரே வந்த எல்ப் வண்டியுடன் மோதியே விபத்தில் சிக்கிக்கொண்டுள்ளனர்
விபத்தில் காயமடைந்த ஒருவர் மட்டக்களப்பு வைத்திய சாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்!!
வாளியப்பா ஜும்மா பள்ளிவாசலுக்கு அருகில் வசிக்கும் இளைஞர்களே விபத்தில் சிக்கிக்கொண்டுள்ளனர்

