2026ஆம் கல்வி ஆண்டு முதல், தரம் ஒன்று மற்றும் தரம் 6 மாணவர்களுக்கான புதிய பாடத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படுகின்றன.   மாணவர்களின் திறன்களைக் கண்டறியும் புதிய மதிப்பீட்டு முறைகள் மற்றும் பரீட்சை முறையில் மாற்றங்கள் இந்த ஆண்டு முதல் அமுலாகின்றன.