பொத்துவில் பிரதேசத்தில் வெள்ளப் பெருக்கு.!!
தொடர்ச்சியாக பெய்து வரும் கனமழையால் பொத்துவில் பிரதேசத்தில் உள்ள தாழ்நிலங்கள் மற்றும் குடியிருப்பு நிலங்களில் மழைநீர் மற்றும் வெள்ளநீர் உட்புகுந்துள்ளதால் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
மேலும் வீடுகளுக்குள் மழைநீர் தேங்கி நிற்பதன் காரணமாக வேறு இடங்களில் இடம் பெயர்ந்துள்ளனர்


