திருகோணமலை மாவட்டத்தின் மூதூர், தோப்பூர், சம்பூர், வெருகல் உள்ளிட்ட பல பகுதிகளில் இன்று காலை ஓரளவு பனிமூட்டமான காலநிலை காணப்பட்டது.
இதன் காரணமாக வாகனங்களில் பயணித்தோர் வாகன மின்குமிழ்களை ஒளிரவிட்டுச் சென்றதை காணமுடிந்தது.
பனிமூட்டம் காரணமாக காலை வேளையில் பொதுமக்களின் நடமாட்டம் வீதிகளில் குறைவாக காணப்பட்டிருந்தது.

