நேற்று மாலை பரந்தன் - முல்லைத்தீவு விபத்தில் உயிரிழந்த நான்கு பேரினதும் விபரங்கள் வெளியாகியுள்ளது
01. பொன்னையா பூபாலன் - வயது 46 (விசுவமடு)
02. சந்திரகுமார் சவேந்திரன் வயது 34 (விசுவமடு)
03. குணரத்தினம் குணதர்ஷன் - வயது 36 (புன்னைநீராவி)
04. யுவானி பிரசாத் வயது 34 (புன்னைநீராவி)
யாரோ ஒரு சாரதியின் பொறுப்பற்ற தன்மை இன்று இந்த 04 உயிர்களும் அநியாயமாக பறிபோக காரணமாக இருந்திருக்கிறது.
உயிரிழந்தவர்களின் ஆத்ம சாந்திக்காக பிரார்த்திப்போமாக! 🥲
