தாழமுக்கத்தின் தற்போதைய பயணப் பாதை
திருகோணமலை ஊடாக மழைப்பொழிவு இலங்கையில் நுழைகிறது. தாழமுக்கம் 180 டிகிரி திசைமாற்றி மீண்டும் இலங்கை கடற்கரையை அண்மித்து இந்தியா நோக்கி போகிறது.
இன்னும் இதை சரியாக ஊர்ஜிதம் செய்ய முடியாத நிலையில் தான் தாழமுக்கம் மையத்தின் அசைவு மந்தமாகவும் முன்னுக்கு பின் முரணாகவும் இருக்கிறது.
திருகோணமலை மக்கள் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்துகிறோம்
