சக்தி வாய்ந்த அஸ்டமி-இன்றைய ராசிபலன்{26.1.2025}

 

திங்கட்கிழமை, 26 ஜனவரி 2026
மேஷம்
aries-mesham
நல்ல புதிய வாகன யோகம் உண்டு. அரசுப் பணியில் உள்ளவர்கள் எதிர்பார்த்த பதவி உயர்வுகள் எண்ணியபடி கிடைக்கும். வியாபாரத்தில் ஏற்படும் பணவரவால் மனத் திருப்தி உண்டாகும்.
ரிஷபம்
taurus-rishibum
தொழில் விவகாரங்களில் முட்படுக்கை மேல் படுத்திருப்பது போன்ற உணர்வு ஏற்படும். உங்களைச் சுற்றி உள்ளவர்களுக்கு உங்களால் பயன் ஏற்படும். பெண்களின் ஆசைகளால் பொருள் விரையம் ஏற்படும்
மிதுனம்
gemini-mithunum
தாய், மனைவி, சகோதரி போன்ற அன்புமிக்கப் பெண்களின் ஆதரவைப் பெறுவீர்கள். நல்ல வாகன யோகம் உண்டு. அரசுப் பணிகளில் எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும்.
கன்னி
virgo-kanni
நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை. நினைத்தபடி எதுவும் நடக்காது. திடீர் நடுக்கமும். பயமும் ஏற்படும். எதிலும் நிதானமாக நடக்க வேண்டிய நாள்.
மகரம்
capricorn-magaram
அன்னையின் உடல் நிலையில் அக்கறை தேவை. எதையும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்துச் செய்ய வேண்டிய நாள். வாகன சுகம் குறையும். எதிர்பார்த்த தனவரவும், தூக்கமும் குறையும்.
கடகம்
cancer-kadagam
தன்னம்பிக்கை அதிகரிக்கும். முன்னேற்ற வாய்ப்புக்கள் தேடி வரும். அரசு ஆதரவும், அனைத்துக் காரியங்களிலும் வெற்றியும் கிடைக்கும். அறிவு விருத்தியும், புத்தி தெளிவும் ஏற்படும்.
சிம்மம்
leo-simmam
குழந்தை பாக்கியம் ஏற்படலாம். புகழும், கௌரவமும் ஓங்கும். மாணவர்கள் கல்வியில் வெற்றி பெறுவர். வியாபாரிகள் மற்றும் விவசாயிகளுக்கு தனலாபம் உண்டு.
துலாம்
libra-thulam
பேச்சல் பெருமாளையும் அசத்திவிட்டீர்கள். தனித் திறமையால் மிகப் பெரிய காரியங்களையும் எளிதாகச் செய்து முடிப்பீர்கள். அரசு வழியில் அதிகாரிகள் உதவியால் ஆதாயம் அடைவீர்கள்.
மீனம்
pisces-meenam
சோம்பலை விட்டு சுறுசுறுப்பாக இருக்க வேண்டிய நாள். கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். பணியில் அலட்சியப் போக்குகள் அல்லல் தரலாம். தொழிலில் முதலீடுகளைத் தள்ளிப் போடுவது நல்லது.
தனுசு
sagittarius-thanusu
சுகமும், மனதில் உறுதியும், புதிய உற்சாகமும் பிறக்கும். பகைவர்கள் விலகி ஓடுவர். மனைவியின் முழு ஒத்துழைப்புக் கிடைக்கும் குழந்தைகள் மீது அன்பும், பாசமும் பெருகும்.
விருச்சிகம்
scorpio-viruchagam
போக்குவரத்தில் பலவித நன்மைகள் ஏற்படும். பலவழிகளிலும் தனவரவு உண்டு. அதன் காரணமாக ஆனந்தம் பொங்கும். சிலர் வீடு வாங்கும் எண்ணத்தில் கடனுக்கு முயற்சி செய்வர்.
கும்பம்
aquarius-kumbam
மனமகிழ்ச்சி அதிகரிக்கும் நாள். தனவரவும், புதிய நண்பர்களின் சேர்க்கை என புதிய உற்சாகங்கள் பொங்கும். தொழில் விரிவாக்கத்துக்குத் துணைபுரியும். வாகன சுகம் குறையும்.

கருத்துரையிடுக

500+ க்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகளைக் கேட்க
Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
Site is Blocked
Sorry! This site is not available in your country.