ஞாயிற்றுக்கிழமை, 25 ஜனவரி 2026
மேஷம்
aries-mesham
தொழிலில் புதிய முதலீடுகள் செய்யாதிருப்பது நல்லது. தீய வழிகளில் தேவையற்ற செலவுகளை செய்ய வேண்டியது வரும். சிலருக்கு இடமாற்றமும், பணமுடையும் ஏற்படலாம்.
ரிஷபம்
taurus-rishibum
பெண்களால் தனலாபம் அடைவீர்கள். பிறருக்கு விருந்து உபசாரம் செய்து மகிழ்வீர்கள். பிரிந்தவர் கூடிப் பேரின்பம் அடைவர். வியாபாரிகளுக்குத் தொழிலிலும் வெற்றி கிட்டும்.
மிதுனம்
gemini-mithunum
தொழில் வருமானம் திருப்தி அளிக்கும். சாத்திரங்களில் ஆராய்ச்சியும், தேர்ச்சியும் ஏற்படும். தொழில் வளம் பெருகும். விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும்.
கன்னி
virgo-kanni
பல முகாந்திரங்கள் பண வரவு கூடும். எடுத்த காரியங்கள் எல்லாம் கை கூடும். அரசாங்கத்தால் ஆதாயம் கிடைக்கும். புதிய தொழில் முயற்சிகள் எளிதாக ஈடேறும்.
மகரம்
capricorn-magaram
மனத்தெம்பும் மகிழ்ச்சியும் ஏற்பட்டு வாழ்க்கையில் ஒரு திருப்தி இருக்கும். ஆடை ஆபரணங்கள் சேரும். குழந்தைகள் மேல் ஆர்வம் ஏற்படும். சத்ரு ஜெயம் உண்டாகும்.
கடகம்
cancer-kadagam
மனைவியின் அன்பால் மனம் மகிழும். தெய்வ பக்தியால் மனநிம்மதி கூடும். கோவில்களில் அன்னதானம் பொன்ற நற் காரியங்களில் ஈடுபடுவீர்கள். பாக்கிய விருத்தி ஏற்படும்.
சிம்மம்
leo-simmam
எல்லோருக்கும் நல்லதே நினையுங்கள். வழக்குகளில் வாய்தா வாங்கிக் கொள்வது நல்லது. மனைவியின் மனம் அறிந்து செயல்பட்டால் கருத்து வேறுபாடுகளைத் தவிர்க்கலாம்.
துலாம்
libra-thulam
எதிர்பார்ப்பை விட பண வரவு கூடும். அரசியல் ஆதாயம் கிடைக்கும். நண்பரால் நன்மைகள் ஏற்படும். புதிய தொழில் முயற்சிகள் மூலம் வெற்றி கிடைக்கும்.
மீனம்
pisces-meenam
தொழில் வருமானம் அதிகரிக்கும்.. தீர்த்த யாத்திரைகள் மகிழ்வு தரும். புதிய தொழில்கள் தொடங்க சாதகமான சூழ்நிலை அமையும். தொட்டதெல்லாம் துலங்கும்.
தனுசு
sagittarius-thanusu
வீட்டில் உள்ள பொருள்களை பாதுகாக்க எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. வாகனங்களில் செல்லுமுன் அதன் பாகங்களை பரிசோதித்து எடுத்துச் செல்வது நல்லது.
விருச்சிகம்
scorpio-viruchagam
சிரத்தையற்ற செயலால் திறமை இருந்தும் நல்ல பெயர் கிடைக்காது. தொழில் ஆர்வம் கூடுவதால், ஆதாயம் பெருகும். வியாபாரிகளுக்கு ஓரளவு இலாபம் கிடைக்கும்.
கும்பம்
aquarius-kumbam
பணமுடை காரணமாக புதிய கடன்கள் வாங்க நேரும். கல்வியில் தோல்வி ஏற்படுமாதலால் கவனமாகப் படித்தல் அவசியம். குடும்பத்தில் குழப்பம் தவிர்க்க அமைதி காத்தல் அவசியம்.
