சக்தி வாய்ந்த சஸ்டி விரதம்-இன்றைய ராசிபலன்{24.1 2026}

 

சனிக்கிழமை, 24 ஜனவரி 2026
மேஷம்
aries-mesham
மேஷம் – திடீர் இடமாற்றங்கள் ஏற்படலாம். பெண்களால் விரயச் செலவுகள் அதிகரிக்கும். வியாபார நிறுவனத்தில் வரும் வாடிக்கையாளரிடம் இனிமையாகப் பேசினால் இலாபம் அதிகரிக்கும்.
ரிஷபம்
taurus-rishibum
ரிஷபம் -- மனத் திருப்தி மற்றும் தனவரவு தரும் மகிழ்வான நாள். வாக்கு வன்மையால் பயன் பெரும் வளமான நாள். நோக்கும் இடமெல்லாம் ஒளி மிக்க வழி தெரியும் முன்னேற்றமான நாள்.
மிதுனம்
gemini-mithunum
மிதுனம் -- புதிய வேலைக்கான ஆணைகள் வரலாம். மற்றவர்களுக்கு ஆணையிடும் உயர்பதவிகள் கிடைக்கலாம். புதிய திருப்பங்களால் எதிர்காலம் ஒளிமயமாக அமையும். ஆராய்ச்சி மனப்பான்மையால் ஆதாயம் உண்டு.
கன்னி
virgo-kanni
கன்னி -- மனைவி மூலம் நன்மையும், மகிழ்வும் பெருகும். நேர்மையுடன் செயல்படுங்கள். பிறரிடம் பணிவுடன் இருந்தால், பெறும் பயன்கள் அதிகரிக்கும். அரசால் அனுகூலங்கள் உண்டு
மகரம்
capricorn-magaram
மகரம் – எதிர்பார்த்த இனங்களில் இருந்து தடையின்றி தனவரவு அதிகரிக்கும். புத்தி தெளிவு பெற்று ஆதாயம் தரும். புதுப்புது சிந்தனைகள் தோன்றும். மனைவி ஒத்துழைப்பால் மனம் மகிழும் நாள்.
கடகம்
cancer-kadagam
கடகம் -- மனதில் அமைதி நிலவும். உளவாரப்பணி போன்ற தெய்வீக திருப்பணிகளில் ஈடுபாடு ஏற்படும். உல்லாசப் பயணங்களால் உள்ளம் மகிழும். தொழில் விஷயங்களில் அரசு ஆதரவு உண்டு.
சிம்மம்
leo-simmam
சிம்மம் – நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை. நினைத்தபடி எதுவும் நடக்காது. வாழ்க்கையில் புதுத் திருப்பங்கள் ஏற்படும். தெய்வப் பிரார்த்தனைகளால் தொழில் அபிவிருத்திக்கான திட்டங்கள் ஈடேறும்.
துலாம்
libra-thulam
துலாம் -- எல்லா நலன்களும் தரும் ஏற்றமிகு நாள். பெயரும், புகழும் உயர்ந்து பெருமை தரும் நாள். தொழிலில் தனவரவு தொடரும் நாள். புத்தாடை, ஆபரணம் புதிதாகச் சேரும் நாள்.
மீனம்
pisces-meenam
மீனம் – பல வழிகளிலும் தடையின்றி தாராளமான தனவரவு இருக்கும். புதிய திட்டங்களால் வியாபாரத்தில் அதிக ஆதாயம் கிடைக்கும். புதுப்புது சிந்தனைகள் தோன்றும். தேவையான பொருட்களை வாங்கிக் குவிப்பீர்கள்.
தனுசு
sagittarius-thanusu
தனுசு – மதியம்வரை மனக்கலக்கம் இருக்கலாம். வீண் செலவுகளும் ஏற்படலாம். பிற்பகலில் பயணங்களில் தடங்கல்கள் ஏற்படலாம். தாய்க்கு ஆரோக்கியக் குறைவு ஏற்படலாம். கவனம் தேவை
விருச்சிகம்
scorpio-viruchagam
விருச்சிகம் -- குழந்தைகள் தொல்லையால் மன நிம்மதி குறையும். தங்கள் திறமைக்கு மதிப்பு இருக்காது. பயணங்கள் சுகமாக அமையாது. வாகனத்தில் செல்கையில் வேகத்தை குறைத்தால் விபத்தை தவிர்க்கலாம்.
கும்பம்
aquarius-kumbam
கும்பம் -- குடும்பத்தில் வீண் செலவுகள் அதிகரிக்கும். பிள்ளைகளின் படிப்பில் கவனம் செலுத்துங்கள். வம்பு, வழக்கு மற்றும் வாக்கு வாதங்களை தவிர்க்க வேண்டிய நாள்.

கருத்துரையிடுக

500+ க்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகளைக் கேட்க
Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
Site is Blocked
Sorry! This site is not available in your country.