வெற்றி தரும் வெள்ளி-இன்றைய ராசிபலன்{2.1.2026}

 

வெள்ளிக்கிழமை, 2 ஜனவரி 2026
மேஷம்
aries-mesham
கவனமாகப் படித்து கல்வியில் தேர்ச்சி பெறலாம். வாக்குவாதங்களை தவிர்த்தால் இல்லத்தில் அமைதி நிலவும். காரியங்கள் கைகூட கடின உழைப்பு தேவை.
ரிஷபம்
taurus-rishibum
பேச்சாலேயே பிறரை மயக்கி ஆதாயம் அடைவீர்கள். வாய்க்கு ருசியாக வக்கணையாக சாப்பிட ஆர்வம் கொள்வீர்கள். புதிய வேலை வாய்ப்பு, கல்வியில் தேர்ச்சி என அனுகூலமான பலன்களை எதிர்பார்க்கலாம்.
மிதுனம்
gemini-mithunum
நிம்மதி என்றால் என்ன என்று தேடவேண்டிய நிலை ஏற்படும். பெண்களால் பணவிரயம் ஏற்படும். இயலாமையால் அனைவரின் மேலும் ஒரு தேவையற்ற வெறுப்பு ஏற்படும்.
கன்னி
virgo-kanni
பக்தி மயமான நாள். தெய்வ பக்தியால் மனநிம்மதி கூடும். புத்திர பாக்கியம் ஏற்படும். திருவருளாலும், குருவருளாலும் வாழ்க்கையில் நல்ல திருப்பங்கள் ஏற்படும்.
மகரம்
capricorn-magaram
பங்குச்சந்தை விவகாரங்களில் நாட்டம் ஏற்படும். எவ்வளவு நன்றாக உழைத்தாலும் நல்ல பெயர் எடுக்க முடியாது. தங்கள் உடமைகளை பாதுகாப்புடன் வைத்துக் கொள்வது நல்லது.
கடகம்
cancer-kadagam
ஆரோக்கியம் மேம்படும் அனுகூலமான நாள். தனவரவு அதிகரிக்கும், பெண்களிடம் எதிர்பார்த்த இலாபங்கள் ஏற்படும். டாக்டர்கள் கைவிட்ட கேஸ் கூட துள்ளி எழுந்து ஓடும்..
சிம்மம்
leo-simmam
எல்லா விதத்திலும் ஏற்றம் தரும் நாள். இனிமையான, மற்றும் சாதுர்யமான பேச்சாற்றலால் காரியங்களைச் சாதித்திக் கொள்வீர்கள். குடும்ப சுகத்தில் திருப்தி ஏற்படும்.
துலாம்
libra-thulam
நியாயமாக நடக்க வேண்டிய நாள். மனைவியின் கலகத்தால், சொந்த பந்தங்களுக்கு இடையே ஒற்றுமை குறையும். அதிகாரிகளிடம் பணிவாக நடந்தால் பணியிடத்தில் சாதகமான சூழல் உருவாகும்.
மீனம்
pisces-meenam
எல்லா முயற்சிகளிலும் எளிதில் வெற்றி கிட்டும். மனதில் மகிழ்ச்சியும் தெம்பும் அதிகரிக்கும். குழந்தைகள் பால் அன்பைப் பொழிவார்கள். புதிய நண்பர்கள் தொடர்பும் உதவியும் கிடைக்கும்.
தனுசு
sagittarius-thanusu
இனிய சுற்றுலாப் பயணங்களின் இன்பம் பெருகும். பெண்ணின் சிநேகமும், தனக்கெனத் தனி வீடு அமையும். குடும்பத்தில் சுபகாரியம் கொண்டாட்டங்கள் நிறைவேறும்.
விருச்சிகம்
scorpio-viruchagam
வியாபாரம் மற்றும் தொழில் அபிவிருத்தி ஏற்படும் நாள். சாதுர்யமான பேச்சால் அனைவரையும் கவர்ந்திடுவீர்கள். செல்வ நிலை சீராக உயரும். அரசால் ஆதாயங்கள் ஏற்படும்.
கும்பம்
aquarius-kumbam
அன்னையின் சொல் கேட்டு நடந்தால் ஆனந்தம் பெருகும். வாழ்வில் உழைத்து முன்னேற முயலுங்கள். வெற்றி உங்கள் பக்கம். வயிறு சம்பந்தமான உபாதைகள் எழலாம்.

கருத்துரையிடுக

500+ க்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகளைக் கேட்க
Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
Site is Blocked
Sorry! This site is not available in your country.