முல்லைத்தீவை உலுக்கிய சோகம்-19 வயது இளைஞன் சம்பவ இடத்திலே பலி

 

வயல் காவலில் பெரும் துயரம்: காட்டு யானை தாக்கி 19 வயது இளைஞன் உயிரிழப்பு

முல்லைத்தீவு பகுதியில் விவசாயத்திற்காக சென்ற இளம் உயிர், எதிர்பாராத விதமாக காட்டு யானையின் தாக்குதலால் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம், பகுதியை கண்ணீர் மலரச் செய்துள்ளது.


முல்லைத்தீவு - தேறாங்கண்டல் கிராமத்தைச் சேர்ந்த 19 வயது மதிக்கத்தக்க பொன்முடி சுயந்தன், இன்று (17.01.2026) அதிகாலை 03:30 மணியளவில் தனது வயல் காவலில் ஈடுபட்டிருந்த போது, அங்கு வந்த காட்டு யானையின் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.


யானை-மனித மோதல்கள் அதிகரித்து வரும் சூழலில், வயல் காவல் மற்றும் இரவு நேர பயணங்களில் அதீத எச்சரிக்கையுடன் இருக்குமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம்.


இளைஞரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறோம். அவரது குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த இரங்கல்கள். 



கருத்துரையிடுக

Related Post
Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
Site is Blocked
Sorry! This site is not available in your country.