ஞானம் தரும் ஞாயிறு-இன்றைய ராசிபலன்{11.1.2026}

 

ஞாயிற்றுக்கிழமை, 11 ஜனவரி 2026
மேஷம்
aries-mesham
செல்லும் இடங்களில் எல்லாம் சிறப்பு பெறுவீர்கள். அரசு வழியில் அதிகாரிகள் உதவியால் ஆதாயம் ஏற்படும். புது புது ஆடைகள் அணிவார்கள். மனைவியால் நன்மையும் உண்டு.
ரிஷபம்
taurus-rishibum
வியாபாரத்தில் போட்டிகள் குறைவதால் இலாபம் அதிகரிக்கும். பல வழிகளிலும் தனவரவு உண்டு. சிலர் வீடு வாங்கும் எண்ணத்தில் கடனுக்கு முயற்சி செய்வர்.
மிதுனம்
gemini-mithunum
குழந்தைகள் நலனில் அக்கறை அவசியம். இரவுப் பயணங்களில் கவனம் தேவை. அமைதியும், ஆதரவாக பேசும் எதிர்ப்புக்களை குறைக்கும். விழிப்புடன் செயல்பட்டால் வியாபாரம் பெருகும்.
கன்னி
virgo-kanni
எவருக்கும் ஜாமீன், மறந்தும் கொடுத்துவிடாதீர்கள். உண்மை நண்பர்களும் உதவத் தயங்குவர். மனைவியின் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. புதிய தொழில் முதலீடுகளை ஒத்திப் போடுவது நல்லது.
மகரம்
capricorn-magaram
பொருளாதார நிலை போற்றும் படியாக இருக்கும். வசீகரமான பேச்சால் வருமானம் கூடும். வருமான உயர்வால் வளமும் அதிகரிக்கும். விரும்பிய வாகனத்தில் வெளியூர் செல்வீர்கள்.
கடகம்
cancer-kadagam
எந்தப் 26பிரச்சினையையும் துணிந்து எதிர் கொள்ளும் மனோதிடம் ஏற்படும். தேவையற்ற அலைச்சல்கள் தேகசுகம் குறையும். வியாபாரத்தில் எதிர்பார்த்த வரவுகள் இருக்காது.
சிம்மம்
leo-simmam
குடும்பத்துடன் சுபகாரிய நிகழ்ச்சிகள் கலந்து கொண்டு மகிழ்வீர்கள். தொல்லை தந்த நபர்கள் தூர விலகுவர். அரசு ஆதரவும், அனைத்துக் காரியங்களும் வெற்றியில் முடியும்.
துலாம்
libra-thulam
பொருளாதார நிலை மிகவும் திருப்திகரமாக இருக்கும். வாக்கு வன்மையும், புத்திசாலித்தனமும் இணைய வரவுகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் தொல்லைகள் நீங்கி, எல்லைகள் விரிந்து ஏற்றம் வரும்.
மீனம்
pisces-meenam
மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய நாள். பிறர் துன்பத்தில் மகிழ்ச்சி காணும் எண்ணத்தை கை விடுவது நல்லது. உயர் அதிகாரிகளிடம் பணிவுடன் நடந்தால் உயர்வு உண்டு.
தனுசு
sagittarius-thanusu
பிரிந்திருந்த கணவன், மனைவி இணைந்து மகிழ்வர். கல்வியில் மாணவர்களுக்கு நல்ல தேர்ச்சி ஏற்படும். வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் தனலாபம் உண்டு.
விருச்சிகம்
scorpio-viruchagam
வாழ்க்கையில் எதிர்பாராத மாற்றங்கள் ஏற்படலாம். நேர்மையான வழியில் பணம் சம்பாதிக்க முயலுங்கள். கோபத்தைக் குறைத்தால் ஆரோக்கியம் சீர்படும்.
கும்பம்
aquarius-kumbam
புத்திர பாக்கியம் ஏற்படும். வியாபாரம், தொழிலில் எதிர்பார்ப்புக்கு மேல் ஏற்றம் வரும். புண்ணிய காரியங்கள் அனைத்திலும் ஈடுபடுவதால் புகழ் ஓங்கும். பொதுவாழ்வில் உரிய அங்கீகாரம் கிடைக்கும்.

கருத்துரையிடுக

500+ க்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகளைக் கேட்க
Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
Site is Blocked
Sorry! This site is not available in your country.