இதனால் பொதுமக்களிடம் உதவி கோரி, குறித்த போதைப்பொருள் கடத்தல்காரரின் புகைப்படம் ஒன்றை காவல்துறையினர்.
வெளியிட்டுள்ளனர்இந்த புகைப்படத்தில் உள்ள இளைஞன் தொடர்பில் ஏதேனும் தகவல்கள் கிடைத்தால் காவல்துறை போதைப்பொருள் தடுப்பு பிரிவின் 071 859 1876 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளுமாறு தெரிவித்துள்ளனர்.
