உண்மை செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மற்றும் வைரல் செய்திகள், இலங்கை, ஆஸ்திரேலியா,கனடா,இந்தியா, தமிழ்நாடு , தொழில்நுட்பம்,செய்திகள், வர்த்தகம், விளையாட்டு, சினிமா, ஆன்மிகம்
தமிழர் பகுதியை உலுக்கிய மற்றுமொரு கோர விபத்து-சம்பவ இடத்திலே சிறுவன் பலி..
விபத்தில் சிறுவன் மரணம் சந்திவெளி பாலையடித்தோனா பகுதியில் மோட்டர் சைக்கிள் வேகக்கட்டு பாட்டை இழந்து மின் கம்பத்தில் மோதியதில் சிறுவன் தளத்தில் உயிர் இழந்து உள்ளார். இருவர் மருத்துவ மணையில் அனுமதிக்கபட்டுள்ளார்கள்.