சற்று முன் திடீரென பற்றி எரிந்த பயணிகள் விமானம்-கதறி துடித்த பயணிகள்..!

 யுனைடெட் ஏர்லைன்ஸ் விமானம் 803, டல்லஸ் விமான நிலையத்திலிருந்து புறப்படும்போது இயந்திரத்தில் ஏற்பட்ட தீ காரணமாக பயணம் இடைநிறுத்தப்பட்டுள்ளது. 

இயந்திரத்தில் எற்பட்ட மின்சார கோளாறு காரணமாக, ஓடுபாதையில் விமானம் செலுத்தப்பட்ட போது, தீப்பொறிகள் ஏற்பட்டதாகவும் அதனால் விமானம் மீண்டும் விமான நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 

விமான நிலைய தீயணைப்பு வீரர்களால் சரிபார்க்கப்பட்ட போது பிற்பகல் 1:30 மணியளவில் பாதுகாப்பாக தரையிறங்கியதாகவும் கூறப்படுகின்றது. 

திடீரென பற்றிய தீ.. 275 பயணிகளுடன் திரும்பிய அமெரிக்க விமானம் | United Flight Tokyo Returns Dulles Brush Runway

இந்த விமானத்தில் 275 பயணிகள் மற்றும் 15 பணியாளர்கள் இருந்ததாக யுனைடெட் விமான செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். 

குறித்த சம்பவம் ஏற்பட்ட போது, வர்ஜீனியாவின் டேல் நகருக்கு மேலே, விமான நிலையத்திலிருந்து சுமார் 39 மைல் தொலைவில், விமான நிலையம் எரிபொருளை வெளியேற்றி, அவசரமாக தரையிறங்கியதை, தரையில் வசிக்கும் ஒருவர் காணொளி எடுத்துள்ளார். 

கருத்துரையிடுக

500+ க்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகளைக் கேட்க
Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
Site is Blocked
Sorry! This site is not available in your country.