மட்டு பெரியகல்லாறு கடற்கரையில் பெண் ஒருவரின் சடலம் ஒன்று இன்று காலை கரையொதுங்கியுள்ளது.  இச் சடலம் இதுவரை அடையாளங்காணப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது