முன்னாள் அமைச்சர் டக்ளஸ் கைதானதை தொடர்ந்து யாழில் உள்ள அவரது அலுவலகத்திற்கு முன்னால் பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை கொண்டாடிய யாழ் மக்கள். சற்று முன் அங்கிருந்து எமது செய்தியாளார் உறுதிபடுத்தியுள்ளார்.