உயர்தரப் பரீட்சையின் மீதமுள்ள பாடங்கள் 2026 ஜனவரி மாத தொடக்கத்தில் தொடங்கும்.
அனர்த்தததால் பாதிக்கப்படாத மாவட்டங்களில் உள்ள பாடசாலை டிசம்பர் 16 ஆம் திகதி தொடங்கும்.
பல்கலைக்கழகங்கள், தேசிய கல்வி நிறுவனங்கள் மற்றும் தொழிற்கல்வி நிறுவனங்கள் டிசம்பர் 8 ஆம் திகதி தொடங்கும்.
- கல்வி அமைச்சு-
