தொடர்ந்து ஷாக் கொடுக்கும் தங்கம் விலை; இன்று எவ்வளவு தெரியுமா!

 இலங்கையில், இன்றையதினம்(29) 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 370,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

நாட்டில் கடந்த வாரத்தில் மாத்திரம் தங்கத்தின் விலை எதிர்பாராத அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து ஷாக் கொடுக்கும் தங்கம் விலை; இன்று எவ்வளவு தெரியுமா! | Gold Prices Are Soaring Srilanka Today Price

உலக சந்தையில் தங்கத்தின் விலை அதிகரித்த காரணத்தினால் இலங்கையிலும் தங்கத்தின் விலை அதிகரித்து செல்கிறது.

அதன்படி, இன்றையதினம்(29) 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 370,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

22 கரட் தங்கம் பவுண் ஒன்று 342,200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அந்தவகையில் 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 46,250 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 42,775 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

கருத்துரையிடுக

Related Post
Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
Site is Blocked
Sorry! This site is not available in your country.