இன்று காலை 6.30 மணிக்கு பதுளையிலிருந்து காலிக்குச் செல்லும் அரச பேருந்தின் இயந்திரப் பகுதியில் தீ விபத்து. தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது பயணிகள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.