வீட்டு கேட் இடிந்து விழுந்து 2 சிறுமிகள் பலி
இந்தியா சிவகாசி கொங்கலாபுரத்தில் ராஜாமணி என்பவரது வீட்டின் கேட் இடிந்து விழுந்ததில் 2 சிறுமிகள் உயிரிழப்பு
கேட் அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது நேர்ந்த சோகத்தில் கமலிகா, ரிஷிகா என்ற 2 சிறுமிகள் உயிரிழந்துள்ள சம்பவம் கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
