உண்மை செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மற்றும் வைரல் செய்திகள், இலங்கை, ஆஸ்திரேலியா,கனடா,இந்தியா, தமிழ்நாடு , தொழில்நுட்பம்,செய்திகள், வர்த்தகம், விளையாட்டு, சினிமா, ஆன்மிகம்
அஸ்வெசும தொடர்பில் நாட்டு மக்களுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்
அஸ்வெசும நிவாரணத் திட்டத்தின் முதல் கட்டத்திற்குப் பதிவுசெய்து, தற்போது சலுகைகளைப் பெறுகிற அல்லது பெறாத குடும்பங்கள் மற்றும் தனிநபர்கள் தங்கள் தகவல்களைப் புதுப்பிக்க வழங்கப்பட்ட காலம் 31 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.