பண்டத்தரிப்பு தவிட்டைக் குளத்தில் நீராடச் சென்று நேற்று காணாமல் போன இளைஞன் இன்று (09-12-2025) காலை கடற்படையைச் சேர்ந்த சுழியோடிகளின் உதவியுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
காணாமல் போன இளைஞன் பிரான்பற்று பண்டத்தரிப்பைச் சேர்ந்தவர் ஆவார்.
மழைக்காலங்களில் அவதானமாக இருப்போம்!
மதிப்புள்ள உயிரைப் பாதுகாப்போம்!
