ஜனவரி 6க்குள் பதிவு கட்டாயம் - நிவாரணத்தின் புதிய திட்டம் குறித்து மக்களுக்கு வெளியாகியுள்ள அறிவிப்பு

 டிட்வா சூறாவளி நிவாரண உதவிக்காக புதிய பதிவு திட்டம் ஒன்றை அரசாங்கம் ஆரம்பித்துள்ளது.

இதன்படி, ஜனவரி 6க்குள் இணையம் மூலப் பதிவு கட்டாயம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சூறாவளியால் பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு அவசர நிவாரண உதவிகளை வழங்குவதற்காகவே, அரசாங்கம், இந்த பதிவுத் திட்டத்தை ஆரம்பித்துள்ளது.

ஜனவரி 6க்குள் பதிவு கட்டாயம் - புதிய திட்டம் குறித்து மக்களுக்கு வெளியாகியுள்ள அறிவிப்பு | New Program For Cyclone Titva Relief Assistance

இதன்படி, பாதிக்கப்பட்டவர்கள் தங்களின் விபரங்களை எதிர்வரும் ஜனவரி 6 ஆம் திகதிக்குள் அரச இணையதளம் வழியாகச் சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

18 வயதிற்குட்பட்ட சிறுவர்களுக்காக அவர்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலர்கள் விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

கருத்துரையிடுக

Related Post
Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
Site is Blocked
Sorry! This site is not available in your country.