சக்தி வாய்ந்த சிவனின் கார்த்திகை-இன்றைய ராசிபலன்{3.12.2025}


 

புதன்கிழமை, 3 டிசம்பர் 2025
மேஷம்
aries-mesham
வாக்கு மேன்மையால் பணவரவு ஏற்படும். சந்ததி விருத்தி, பதவி உயர்வு, மனத்திருப்தி என அனைத்தும் இராஜயோகம்தான். வாகன மற்றும் போஜன சுகங்கள் கூடிவரும்.
ரிஷபம்
taurus-rishibum
தேவையற்ற பொருட்களை வாங்குவதால் வீட்டில் பெண்களால் பணவிரயம் ஏற்படும். இடைவிடாத பணி காரணமாக வேளைக்கு உணவருந்து முடியாத நிலை ஏற்படும். நாவடக்கம் தேவை.
மிதுனம்
gemini-mithunum
பிறருக்கு உதவிபுரிவதில் பெருமகிழ்ச்சி அடைவீர்கள். எதிர்பார்த்த தனவரவு கைக்கு வந்து சேரும். தானதருமங்களில் ஆர்வம் ஏற்படும். மாணவர்களின் கல்வித்தரம் உயரும்.
கன்னி
virgo-kanni
சோதனைகளையும் சாதனை ஆக்குவீர்கள். வியாபார விருத்திக்குக் கடினமான உழைப்புத் தேவைப்படும். மாணவர்களுக்குப் படிப்பில் கூடுதல் கவனம் தேவை.
மகரம்
capricorn-magaram
தூக்கம் குறைவதால், உடல் நலம் கெடலாம். அன்னையின் நலத்தில் அக்கறை கொள்ள வேண்டிய நாள். வியாபாரத்தில் திருப்திகரமான வரவுகள் இருக்காது.
கடகம்
cancer-kadagam
அரசு வழியில் பல நன்மைகளை எதிர்பார்க்கலாம். பதவி உயர்வின் மூலமாக சம்பாத்தியமும், அந்தஸ்தும் உயரும். எல்லா வகையிலும் ஏற்றம் தரும் நாள்.
சிம்மம்
leo-simmam
இன்று உங்கள் காட்டில் மழைதான். அனைத்து பாக்கியங்களும் பெருகும். தெய்வ நம்பிக்கையால், வாழ்வில் திருப்பங்கள் ஏற்படும். தொழில் வியாபாரம் விருத்தி அடையும்.
துலாம்
libra-thulam
பெரிய மனிதர்கள் தொடர்பால் நல்லது நடக்கும். அரசு ஆதரவு கிடைக்கும். வளமான வாழ்க்கை வாசற்கதவைத் தட்டும். புகழ் ஓங்கும். விருப்பங்களும் கைகூடும்.
மீனம்
pisces-meenam
முறையற்ற வழிகளில் பணம் வரலாம். உறவுகளிடையே மனக்கசப்பு உருவாகலாம். கோபத்தைக் குறைத்தால் நன்மை ஏற்படும். கல்வியில் வெற்றி பெற கவனமாகப் படிக்கவும்.
தனுசு
sagittarius-thanusu
வியாபாரத்தில் தனலாபம் அதிகரிக்கும். பிள்ளைகள் மேல் பாசம் அதிகரிக்கும். காரியம் யாவினும் கை கொடுப்பாள் மனைவி. நல்ல நண்பர்கள் சேர்க்கையும் ஏற்படும். உற்சாகம் பிறக்கும்.
விருச்சிகம்
scorpio-viruchagam
பலவழிகளிலும் தனவரவு அதிகரிக்கும். காரியங்களில் கண்டிப்பாய் வெற்றி கிடைக்கும். தன்னம்பிக்கையும், தைரியமும் பெருகும். பயணங்களில் நன்மைகள் ஏற்படும் நல்ல நாள்.
கும்பம்
aquarius-kumbam
நுட்பமான வேலைகளைச் சிறப்பாகச் செய்தாலும் நல்ல பெயர் இருக்காது. பிள்ளைகளின் ஆரோக்கியத்தைப் பேணிக் காப்பது நல்லது. பயணத்தில் எச்சரிக்கையாக இருக்கவேண்டிய நாள்.

கருத்துரையிடுக

Related Post
Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
Site is Blocked
Sorry! This site is not available in your country.