வெற்றி தரும் வெள்ளி-இன்றைய ராசிபலன்{{26-12-2025}

 

வெள்ளிக்கிழமை, 26 டிசம்பர் 2025
மேஷம்
aries-mesham
தனலாபம் அதிகரிக்கும். தொழில் சம்பந்தமாக பெரியோர்களின் சந்திப்பு இனியதாக அமையும். எண்ணியபடி எண்ணிய காரியங்கள் ஏற்றம் தரும். பெண்களால் நன்மை உண்டாகும்.
ரிஷபம்
taurus-rishibum
புதிய உத்தியோக வாய்ப்புகள், பதவி உயர்வு, ஆகியவற்றை எதிர்பார்க்கலாம். கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். வாழ்க்கையில் இனிய மாற்றங்களை எதிர்பார்க்கலாம்.
மிதுனம்
gemini-mithunum
இரவும் பகலும் போல் இன்பமும் துன்பமும் மாறி வரும் நாள். புண்ணிய காரியங்களில் ஈடுபாடு ஏற்படும். தெய்வ நம்பிக்கையால் தேகத்தில் புதுத்தெம்பு ஏற்படும்.
கன்னி
virgo-kanni
தனவரவு கூடும். எதிரிகள் பணிவர். எதிர்ப்புகள் குறையும். நண்பர்கள் உதவி நன்மை பயக்கும். பெயரும் புகழும் ஓங்கும். புதிய பெண் சினேகம் புத்துணர்வு தரும்.
மகரம்
capricorn-magaram
சுக சௌக்கியத்திற்கு பங்கம் விளையும். எதிர்பார்த்த இனங்களில் பணவரவு தாமதப்படும். எதையும் சாதிக்கும் திறமை பெறுவீர்கள். செலவுகள் அதிகரிக்கும் நாள்.
கடகம்
cancer-kadagam
நினைப்பது ஒன்று நடப்பது ஒன்றாக இருக்கும். அஜீரணக் கோளாறுகள் ஏற்படலாம். மனைவியின் கலகத்தால், மற்றவர்கள் பகை ஏற்படும். அதிகாரிகளிடம் பணிவாக நடத்தல் அவசியம்.
சிம்மம்
leo-simmam
பணவரவால் மனம் மகிழும். ஈடுபாட்டால் கவலைகளை மறந்து களிப்படைவீர்கள். அரசாங்க ஆதரவு மற்றும் வங்கிக் கடன் உதவிகள் தடையின்றிக் கிடைக்கும்.
துலாம்
libra-thulam
போக்குவரத்தில் கவனம் தேவை. குழந்தைகளுக்கு மருத்துவ கவனிப்பு தேவைப்படலாம். எவ்வளவு திறமையுடன் செயல்பட்டாலும் உங்கள் திறமை பாராட்டுப் பெறாது.
மீனம்
pisces-meenam
தொழில் புரிவோருக்கு வீண்செலவுகளும், பணமுடையும் தவிர்க்க முடியாததாகும். நேர்வழிகளில் பணம் செலவு செய்தால் நிம்மதி பிறக்கும். சினத்தைக் குறைத்தால் சிக்கல்கள் தீரும்.
தனுசு
sagittarius-thanusu
தொலைதூர நல்ல தகவல்களால் புதிய உற்சாகமும் பிறக்கும். மனையாளின் ஒத்துழைப்பு மன மகிழ்ச்சி தரும். நண்பர்கள் உதவி கிடைக்கும். புதிய உத்தியோக வாய்ப்புகள் ஏற்படும்.
விருச்சிகம்
scorpio-viruchagam
தோல்வியே வெற்றிக்கு முதல் படி எனவே, தோல்யைக் கண்டு துவளாதீர்கள். முன்னேற முயலுங்கள் வெற்றி உங்கள் பக்கம். தாயின் ஆரோக்கியத்தில் தனிக் கவனம் தேவை.
கும்பம்
aquarius-kumbam
தனவரவு தாராளமாக இருக்கும். ஆரோக்கியம் மேம்படும். நினைத்த காரியங்கள் நினைத்தது போல் நடக்கும். புத்திசாலித்தனத்தால் பொருளாதார நிலை மேம்படும்.

கருத்துரையிடுக

Related Post
Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
Site is Blocked
Sorry! This site is not available in your country.