வினை அறுக்கும் வியாழன்-இன்றைய ராசிபலன்{25.12.2025}

 

வியாழக்கிழமை, 25 டிசம்பர் 2025
மேஷம்
aries-mesham
பலவழிகளிலும் பணம் வந்து குவியும். திருமண ஏற்பாடுகள் நடக்கலாம். வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டு. நண்பர்கள் சந்திப்பாலும், தெய்வ பக்தியாலும் மனதில் நிம்மதி கூடும்.
ரிஷபம்
taurus-rishibum
இன்பம் நிறைந்த இனிய நாளாக அமையும். விரும்பிய பொருட்கள் வீடு வந்து சேரும். ஆணையிடும் அதிகாரபதவி கிடைக்கலாம். விருப்பம் போல் வீட்டிலும் வசதி வாய்ப்புக்கள் அதிகரிக்கும்.
மிதுனம்
gemini-mithunum
தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்ற புனித பயணங்களை மேற்கொள்வீர்கள். வியாபாரிகளுக்கு வருமானம் பெருகி நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
கன்னி
virgo-kanni
புதிய சொத்துக்கள் அமையும். நல்ல நண்பர்களின் நட்பால் மகிழ்ச்சி உருவாகும். எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு தீட்டும் திட்டங்கள் வெற்றிகரமாக நிறைவேறும்.
மகரம்
capricorn-magaram
பணவரவு சுமாராக இருந்தாலும், மன சஞ்சலங்களுக்குக் குறைவிருக்காது. கூட்டாளியின் போக்கு எரிச்சலூட்டும். சிலருக்கு வழக்குகளால் வெட்டிச் செலவுகள் ஏற்படலாம்.
கடகம்
cancer-kadagam
தேவையற்ற கோபத்தால் குடும்பத்தில் சலசலப்பு ஏற்படும். மனைவியின் கலகத்தால், உறவுகளுக்குள் குழப்பம் ஏற்படும். அதிகாரிகளிடம் பணிவாக நடந்தால் அனுகூலம் உண்டு.
சிம்மம்
leo-simmam
நவீன வாகன யோகம் ஏற்பட்டு, வருமானங்களும் கூடும். அரசு வங்கிகளில் எதிர்பார்த்த கடன்கள் தாமதமின்றிக் கிடைக்கும். நீண்ட நாட்களாகக் கிடைக்காத பதவி உயர்வு கிடைக்கும்.
துலாம்
libra-thulam
வெளியூர் பயணங்களில் தடங்களல்களும், முக்கிய காரியங்களில் தடைகளும் ஏற்படலாம். கைக்குக்குக் கிட்டாத வெற்றியால் கவலைகள் எழலாம். சகோதரர்களால் அதிக உதவி உண்டு.
மீனம்
pisces-meenam
வேலைப்பளு காரணமாக வேளைக்கு உணவருந்த முடியாத நிலை ஏற்படும். முன் கோபத்தை அடக்க முன்னேற்றம் ஏற்படும். குறிக்கோளற்ற அலைச்சல்கள் ஏற்பட வாய்ப்புண்டு.
தனுசு
sagittarius-thanusu
அதிக தனலாபம், எதிர்பாலர்பால் ஈர்ப்பு மற்றும் இன்பமும் ஏற்றங்களும் ஏற்படும். மனத்தெம்பும் மகிழ்ச்சியும் நிலவும். தொழில் ஆர்வம் கூடுவதால், ஆதாயம் பெருகும்.
விருச்சிகம்
scorpio-viruchagam
மனதில் சந்தோஷம் மறையும். எடுத்த காரியங்கள் தடைபடுவது கண்டு தன்னம்பிக்கை இழக்காதீர்கள். முயற்சி திருவினை யாக்கும் எனவே, முயன்று வெல்லுங்கள்.
கும்பம்
aquarius-kumbam
பல வழிகளிலும் தனலாபம் ஏற்படும். ருசியான நல்லுணவு, படுக்கை சுகம், புத்தாடைகள் ஆகியவை கிடைக்கும். கிடைக்கும் பணத்தை வைப்பு நிதியாகப் போட்டு வைப்பது நல்லது.

கருத்துரையிடுக

500+ க்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகளைக் கேட்க
Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
Site is Blocked
Sorry! This site is not available in your country.