ஒய்வு தரும் ஞாயிறு-இன்றைய ராசிபலன்{14.12.2025}

 

ஞாயிற்றுக்கிழமை, 14 டிசம்பர் 2025
மேஷம்
aries-mesham
செயல்பாடுகளின் தீவிரத்தால், செல்வ வளம் பெருகும். தொழிலில் புதிய திட்டங்களை அமுல் படுத்தினால் இலாபம் அதிகரிக்கும். அழகுப் பெண்களின் சிநேகமும், அழகான தனிவீடும் அமையும்.
ரிஷபம்
taurus-rishibum
மதிப்பு, மரியாதை குறையும்படியான காரியங்களில் ஈடுபடுவதைத் தவிருங்கள். விபத்து ஏற்படாதிருக்க பயணத்தின் போது எச்சரிக்கை தேவை. மனஅமைதி பெற தியானம் செய்க.
மிதுனம்
gemini-mithunum
தொழில்,வியாபாரத்தில் சறுக்கல்கள் ஏற்படலாம். எச்சரிக்கை தேவை. தாயின் ஆரோக்கியத்தில் அதிக கவனம் தேவை. தன்னம்பிக்கையே வெற்றிக்கு மருந்தாகும்.
கன்னி
virgo-kanni
பணவரவில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். கடின உழைப்பால் உற்பத்தி பெருகி தொழிலும் அபிவிருத்தியாகி, இலாபம் அதிகரிக்கும். எதையும் துணிச்சலோடு எதிர்கொள்வீர்கள்.
மகரம்
capricorn-magaram
தெய்வீக காரிய ஈடுபட்டால், எல்லாவற்றிலும் எளிதில் வெற்றி கிடைக்கும். காரியம் யாவினும் கைகொடுக்கும், மனைவியின் உதவி பெற்று மகிழ்வீர்கள். புனிதப் பயணங்களால் இன்பம் பெருகும்.
கடகம்
cancer-kadagam
மனைவியின் ஒத்துழைப்பு மனதில் மட்டிலாத மகிழ்ச்சி அளிக்கும். எந்தவொரு காரியம் செய்தாலும் வெற்றி பெற்றுப் பல வழிகளிலும் வருமானம் பெருகும்.
சிம்மம்
leo-simmam
நல்ல வருமானம் வருவது போல் தோற்றமளிக்கும். வரும் ஆனா வராது. தொழில், வியாபாரத்தில் புதிய முதலீடுகளைத் தவிர்க்கவும். பதவி அல்லது இடமாற்றங்கள் ஏற்படலாம்.
துலாம்
libra-thulam
வீட்டில் பெண்களால் தேவையற்ற செலவுகள் ஏற்படும். வாழ்க்கையில் புதிய எதிர்மறையான திருப்பங்கள் ஏற்படலாம். குறிக்கோளின்றி மனம் போன போக்கில் அலைய நேரும்.
மீனம்
pisces-meenam
செல்வநிலை உயர்ந்து புதிய வாகனங்களை வாங்கும் யோகம் ஏற்படும். புதிதாகக் காதல் மலர்ந்து களிப்புத் தரும். எல்லா வளமும் பெருகி பெரிய மனிதன் எனப் பெயர் எடுப்பீர்கள்.
தனுசு
sagittarius-thanusu
எண்ணிய காரியங்கள் எண்ணியபடி நடந்து ஏற்றம் வரும். வாழ்க்கையில் நல்ல புதிய திருப்பங்கள் ஏற்படும். பிறருக்குக் கட்டளை இடும்படியான அதிகாரமுள்ள அரசு உயர்பதவிகள் கிடைக்கும்.
விருச்சிகம்
scorpio-viruchagam
பல வழிகளிலும் தனலாபம் அதிகரிக்கும். எல்லாவகையிலும் நன்மை ஏற்படும். கௌரவம், மரியாதை கூடும். பெண்களின் பூரண ஒத்துழைப்புக் கிடைக்கும். பிரிந்திருந்தவர் கூடி மகிழ்வர்.
கும்பம்
aquarius-kumbam
எதிலும் நியாயமாக நடக்க முயலுங்கள். வாழ்க்கையில் உயர்வு வரும்போது பணிவும் வரவேண்டும். பணியிடத்தில் அதிகாரிகளை அனுசரித்து நடந்தால் பதவி உயர்வுகளை எதிர்பார்க்கலாம்.

கருத்துரையிடுக

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
Site is Blocked
Sorry! This site is not available in your country.