மெக்சிக்கோவில் தடம்புரண்ட ரயில் 13 பேர் பலி.
மெக்சிகோவின் ஒக்ஸாக்காவில் இன்டர்ஓசியானிக் ரயில் தண்டவாளத்திலிருந்து விலகி விபத்துக்குள்ளானதில் குறைந்தது 13 பேர் இறந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது அத்தோடு 98 பேர் காயமடைந்தனர்.
விபத்து நடந்த போது ரயிலில் 241 பயணிகள் மற்றும் 9 பணியாளர்கள் பயணம் செய்துள்ளனர்.
