ஓடிக்கொண்டிருந்த பேரூந்து மீது முறிந்து விழுந்த மரம். 5 பேருக்கு காயம்
தெல்தோட்டை-கண்டி சாலையில் ஓடிக்கொண்டிருந்த பேருந்து ஒன்றின் மீது மரம் ஒன்று முறிந்து விழுந்துள்ளது
இன்று (06) ஏற்பட்ட இந்த விபத்தில் 5 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்
